×

இந்திய அரசின் உளவு அமைப்பான RAW -வின் செயலாளராக ரவி சின்ஹா ஐ.பி.எஸ். நியமனம்

டெல்லி: இந்திய அரசின் உளவு அமைப்பான RAW -வின் செயலாளராக ரவி சின்ஹா ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

The post இந்திய அரசின் உளவு அமைப்பான RAW -வின் செயலாளராக ரவி சின்ஹா ஐ.பி.எஸ். நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ravi Sinha ,RAW ,Indian government ,Delhi ,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!